சிலுவைப்பாதை நிலைகள்

முதல் ஸ்தலம் – இயேசு தீர்ப்பிடப்படுகிறார்

இரண்டாம் ஸ்தலம் – இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது

மூன்றாம் ஸ்தலம் - இயேசு முதல்முறையாக கீழே விழுகிறார்

நான்காம் ஸ்தலம் - இயேசு தன் தாய் மரியாளை சந்திக்கிறார்

ஐந்தாம் ஸ்தலம் - இயேசுவின் சிலுவையை சீமோன் சுமக்கிறார்

ஆறாம் ஸ்தலம் - இயேசுவின் முகத்தை வெரோணிக்கா துடைக்கிறார்

ஏழாம் ஸ்தலம் - இயேசு இராண்டாம் முறை கீழே விழுகிறார்

எட்டாம் ஸ்தலம் - இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்

ஒன்பாதாம் ஸ்தலம் - இயேசு மூன்றாம் முறைக் கீழே விழுகிறார்

பத்தாம் ஸ்தலம் - இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள்

பதினோராம் ஸ்தலம் - இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்

பனிரெண்டாம் ஸ்தலம் - இயேசு சிலுவையில் மரிக்கிறார்

பதிமூன்றாம் ஸ்தலம் - இயேசு தன் தாய் மரியாவின் மடியில் கிடத்தப்படுகிறார்

பதினான்காம் ஸ்தலம் - இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்