ஜெபமாலை நிலைகள்

இயேசுவின் பிறப்பை அறிவித்தல்

மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்

இயேசு பிறந்தது

இயேசுவை காணிக்கையாக்குதல்

இயேசுவை ஆலயத்தில் கண்டது

இயேசு திருமுழுக்கு பெறுதல்

இயேசுவின் கானாவூர் திருமண புதுமை

இயேசு இறையரசை அறிவித்தல்

இயேசு தோற்றம் உருமாறுதல்

இயேசு நற்கருணையை நிறுவுதல்

இயேசு இரத்த வியர்வை வியர்த்தல்

இயேசுவை கற்றூணில் கட்டி அடித்தது

இயேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுதல்

இயேசு திருச்சிலுவை சுமத்தல்

இயேசு சிலுவையில் உயிர் விடுதல்

இயேசு உயிர்த்தெழுதல்

இயேசுவின் விண்ணேற்பு

தூய ஆவியாரின் வருகை

அன்னை மரியாளின் விண்ணேற்பு

அன்னை மரியாளுக்கு முடிசூட்டுதல்